சிரிப்பு வருது

சிரிப்போம் சிரிப்போம்… சிரித்து கொண்டே இருப்போம்….

சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச்

கணவன்: “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்
காசா கிடக்குது?”

மனைவி: “நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்
சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருடன் 1: “ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு
இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்”

திருடன் 2: ”திருடன்-னு அலறியிருப்பாரே?”

திருடன் 1: ” ‘கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு
அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு’ன்னு
சொல்லிட்டார்”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர் : “உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே… அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?”

மற்றவர்: “எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை
வெறுப்பேத்துவேன்.”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: