சிரிப்பு வருது

சிரிப்போம் சிரிப்போம்… சிரித்து கொண்டே இருப்போம்….

கல்யாணத்துக்கு வயசு 30

பொண்ணு : காலைலயே குரங்கு கூட வாக்கிங்கா?
பையன் : ஹலோ இது குரங்கு இல்ல நாய்..
பொண்ணு : நான் உன்கிட்ட கேட்கல நாய் கிட்ட கேட்டேன்
பையன் : !!!!!!???

X : “எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணணுமாம்…. டாக்டர் சொல்லிட்டாரு….” Y : “டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?

ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…
சோமு: பரவாயில்லையே… நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..

மேனேஜர்: இந்த ஆபிஸூக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?
வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர்: அட… அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!

ஒருவர்= ஆட்டோ ல கல்யாணத்துக்கு வயசு 30 – னு போட்டிருகே,,,!!
மற்றொருவர்= அது ஒன்னும் இல்ல அவரு பேரு கல்யாணம்,, அவரு வயசு தான் அப்படி போட்டிருக்காரு,,,

பொண்ணு: எங்களுக்கு பையன்களெல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒன்னு போனா இன்னோன்னு வரும்……
பையன்: எங்களுக்கு பொண்ணுங்க ஆட்டோ மாதிரி ஒன்னு கூப்பிட்டா பத்து வரும்……….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: